பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Friday, December 23, 2011

SMS Filter

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆண்ட்ராய்ட் அலைபேசியில் தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை தடுக்க உதவும் மென்பொருள் ஆகும் ”SMS Filter”


அன்றாடம் நாம் பல்வேறு வகையான மார்கெட்டிங் மற்றும் தேவையில்லாமல் இன்பாக்ஸை அடைக்கும் வகையில் வரக்கூடிய குறுந்தகவல்களை நூற்றுக் கணக்கில் பெறுகிறோம் இது சில நேரத்தில் நம்மை மிக எரிச்சலடையச் செய்யும் இதை தடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது..


எந்த ஒரு குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் குறுந்தகவல்களை நாம் தடுக்க விரும்புகிறோமோ அந்த எண்களை இந்த மென்பொருளில் பதிவு செய்து வைத்து விட்டால் அதன் பிறகு அவற்றில் இருந்து வரும் அனைத்து குறுந்தகவல்களும் தடுக்கப் படும்.. இதன் மூலம் தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை தடுக்கவும் வேண்டுமெனில் மீண்டும் பெற்றுக் கொள்ளவும் இயலும்..






"SMS Filter" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கவும்..
Link

CLICK_HERE


அல்லது "BARCODE SCANNER" மூலம் நேரடியாக ஆண்ட்ராய்ட் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள "QR- CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..


qrcode


மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து கருத்துகளை கமெண்ட்டில் இடவும்.. நன்றிகள்....

11 comments:

Vadielan R said...

Good Posts

Vadielan R said...

நண்பர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆன்ட்ராய்ட் மென்பொருட்களை தமிழில் அறிமுகப்படுத்தி வருவதற்கு மிகவும் நன்றி.

அத்துடன் உங்கள் பதிவை பற்றி என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். http://www.gouthaminfotech.com/2011/12/android-applications-and-christmas.html

ஷேக்பரீத் said...

@vadivelan நன்றிகள் பல நண்பரே.....

Latest Tamil Cinema News said...

Nice Amazing... Tamil Cinema News

InternetOnlineJobHelp said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in

aaradhana said...

usefull details
https://www.youtube.com/edit?o=U&video_id=8oYmce7LlkM

aaradhana said...

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=WSolgzRXBv4

aaradhana said...

SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=DrjGcT4y2Gg

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

aaradhana said...

usefull post
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Post a Comment