பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Friday, December 2, 2011

APP BACKUP AND RESTORE

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் அனைத்து ஆன்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கும் மிக முக்கியமான் அஒரு மென்பொருளாக இருக்கும்.

நாம் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசிகளில் பலவேறு வகையான மென்பொருள்களை நிறுவியும் பிறகு நீக்குவதையும் வழக்கமாக கொண்டிருப்போம் , ஆனால் நீக்கப்பட்ட ஒரு மென்பொருளை மீண்டும் தேடி எடுப்பது எளிதான காரியம் அல்ல.. இதற்கு மிக உதவியாக இருக்கும் ஒரு மென்பொருள்.. "APP BACKUP AND RESTORE" ஆகும்.

இந்த மென்பொருளின் துணையோடு நாம் எல்லா ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் நொடிகளில் பேக் அப் எடுக்க இயலும் பிறகு அந்த மென்பொருளை நாம் நீக்கி விட்டால் கூட அலைபேசியின் மெமரி கார்டில் இருக்கும் பேக் அப் ஃபைலை இந்த மென்பொருளின் துணையோடு நாம் எல்லா ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் நொடிகளில் பேக் அப் எடுக்க இயலும்.

பிறகு அந்த மென்பொருளை நாம் நீக்கி விட்டால் கூட அலைபேசியின் மெமரி கார்டில் இருக்கும் பேக் அப் ஃபைலை கொண்டு மீண்டும் நொடிகளில் இன்ஸ்டால் செய்ய இயலும்.. மீண்டும் அதை இணைய தளங்களில் தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. இது உபயோகமான மென்பொருள் தானே..???



"APP BACKUP AND RESTORE" ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்..

click_here

அல்லது "பார்கோடு ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து நொடிகளில் நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐ ஸ்கேன் செய்யவும்

qrcode

மென்பொருளை உபயோகப்ப்டுத்திப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டமிடவும்

0 comments:

Post a Comment