பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Monday, December 12, 2011

Android Lost

தேவைகள் அதிகரிக்கும்தோறும் அதற்கு தக்க பாதுகாப்பும் தேவைப் படுகிறது. அப்படியாக, உங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியையும், தகவல்களையும் பாதுகாக்க உதவும் ஒரு மென்பொருள் "Android Lost".

அலைபேசியை தவறுதலாக தொலைத்து விட்டீர்களா? எங்கேனும் மறந்து வைத்து விட்டீர்களா? இணையத்தின் மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ உங்கள் அலைபேசியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் மென்பொருளே இது.

அலைபேசி தொலைந்துபோனால் "www.androidlost.com" இல் சென்று அதைக் கட்டுப்படுத்தலாம். 

பதிவிறக்க  இங்கே சொடுக்கவும் click_here

அல்லது

ஸ்கேன் செய்க
 

suggested By

@mayavarathaan

0 comments:

Post a Comment