பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Monday, December 5, 2011

Android System Cleaner

நண்பர்களே... மொபைல் அடிக்கடி ஸ்லோ ஆகிப்போவது போல உணர்கிறீர்களா? இதோ அதற்கான தேர்வு "Android System Cleaner"

சில நேரங்களில், இரண்டு மூன்று அப்ளிகேஷன்'களை ஒரே நேரத்தில் இயக்குகையில் மொபைல் Hang ஆகலாம் அல்லது மெதுவாய் இயங்கலாம். ஒவ்வொரு முறை ஏதேனும் அப்ளிகேஷனை இயக்கும்போது cache சேகரிக்கப் படுகிறது. மொபைல் ஸ்லோ'வாக இயங்க இதுவும் ஒரு காரணமாகலாம். இதற்கெல்லாம் தீர்வாக, ஒரு நல்ல Cache cleaner- Android System Cleaner.


பதிவிறக்க click_here

அல்லது ஸ்கேன் செய்க
 

Screen shots:
 


suggested by @mayavarathaan

2 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

Boss, y dont u upload APK file here itself, instead of giving market address??

http://urupudaathathu.blogspot.com/ said...

Mobo Player - (for playing all type of video files..(
Ringdroid - (edit music files for ringtones(
Photowarp - (funny photo edits)
TamilVisai - (of course u knw abt this)
Tango/Viber - for make video calls at free of cost.
Advanced Task killer - (kill unnecessary files which runs backround.)
Blue tooth File Transffer - (alternative for stock BT....)

Few suggestions !! i knew dat u already know abt this.. Its just for small info...

Post a Comment