பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Sunday, December 4, 2011

ES File Explorer

உங்கள் மொபைலில் இருக்கும் தரவு(data or file)களையும், இசை(Audio)யையும், காணொளி(video)வையும் மற்ற தகவல்களையும் எளிதில் வகைப்படுத்தி காணவும், move, copy போன்றவற்றை எளிதில் செய்யவும் உபயோகப்படும் ஒரு நல்ல File Explorer - ES File Explorer.

இதை உபயோகித்து உங்கள் தரவுகளை எழுத்தில் ப்ளூடூத் மூலமாக அனுப்பவும் இயலும். ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் அதிகமான தரவுகளை அனுப்பவும் இயலும். பார்க்கவும் உபயோகிக்கவும் எளிதாகவும் அழகாகவும் உள்ள மென்பொருள்.

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.

அல்லது
பார்கோடு ஸ்கேன்னர் மூலம் ஸ்கேன் செய்யவும்
 

Screenshots:

0 comments:

Post a Comment