பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Saturday, December 17, 2011

Super Call Blocker

DND ஆக்டிவேட் செய்தும் கஸ்டமர் கேர் அழைப்புகள் வந்து தொல்லை செய்கிறதா? இதோ அவற்றிலிருந்து விடுபட ஒரு நல்ல மென்பொருள் Super Call Blocker.

இதில் உள்ள Block list இல் ஒரு எண்ணை சேர்ப்பதன் மூலம், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை Block செய்துவிடும். கண்டிப்பாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஆண்ட்ராய்டு மென்பொருள்.

Screen Shots:

பதிவிறக்க: Click_here

அல்லது ஸ்கேன் செய்க
qrcode

4 comments:

கார்க்கிபவா said...

டிஃபால்ட்டாவே என் மொபைலில் Black List இருக்கிற‌தே.. பிற‌கேன் இந்த‌ Apps? any other special feature?

ஷேக்பரீத் said...

@kaarki அது சரிதான் அனைவரும் கேலக்ஸி S2 வே வைத்திருப்பது இயலாத காரியம் ஆயிற்றே.. LOYAR end mobile களுக்காக.. :-))

கார்க்கிபவா said...

hihihihi

thanks for the bulb

Anonymous said...

nice one thanks

Post a Comment