பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Wednesday, December 14, 2011

SMS Popup

குறுஞ்செய்தி வந்ததும் ஒவ்வொரு முறையும் Messaging க்கு உள் சென்று படிக்க வேண்டியுள்ளது சிரமமாக இருக்கலாம். குறுஞ்செய்தி வந்ததும் Home Screen இலேயே ஒரு பாப் அப் தோன்றி அதில் குறுஞ்செய்தி தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? அதற்கான மென்பொருள் தான் SMS Popup.

இது வெறும் 908 KB மட்டுமே உள்ள மென்பொருள், இதை இன்ஸ்டால் செய்வதன்மூலம் Go SMS போன்ற பெரிய அப்ளிகேஷன்களை இயக்கத் தேவை இருக்காது.

பதிவிறக்க click_here

அல்லது ஸ்கேன் செய்க
 

Screen Shots:

0 comments:

Post a Comment