நண்பர்களே இன்று நாம் பகிர இருக்கும் ஆன்ட்ராய்ட் மென்பொருள் மிக அற்புதமான ஒன்றாகும் , இப்போது மிக ஆர்வமாக அனைவராலும் பேசப் படும் ஆப்பிள் ஐ- போனின் "VIRTUAL ASSISTANT" ஆன "SIRI" ஐ போல ஆன்ட்ராய்டிலும் நாம் உபயோகித்து மகிழ இருக்கும் ஒரு நல்ல மென்பொருள்தான் "SPEAKTOIT",.
இந்த மென்பொருளின் துணை கொண்டு நீங்கள் வெறும் வாய்மொழி மூலமாகவே எந்த ஒரு வேலையையும் உங்கள் ஆன்ட்ராய்ட் அலைபேசியில் செய்ய இயலும்.. இணையதளத்தில் விபரங்களை தேட அல்லது ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்க இன்னும் உங்களுக்கு தேவையான மென்பொருளை ஆன்ட்ராய்ட் சந்தையில் தேடுவது உள்ளிட்ட பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது..
இன்னும் இதன் மூலம் நீங்கள் அலைபேசியில் செய்ய வேண்டிய அழைப்புகள் உள்ளிட்ட எந்த ஒரு வேலையையும் வெறும் "voice command" அதாவது உங்கள் வாய்மொழியான உத்தரவின் மூலம் செய்ய இயலும்.. ஐ-போனின் "சிரி" க்கு நமது "ஸ்பீக்டாய்ட்" எந்த வகையிலும் சலைத்தது அல்ல.. இது குறித்த வீடியோ பதிவு உங்கள் பார்வைக்கு...
SPEAKTOIT VS SIRI VIDEO

"SPEAKTOIT" - SIRI FOR ANDROID ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
CLICK__HERE
அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் ஸ்கேன் செய்து நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழெ உள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்...

உபயோகிக்க மிக எளிதான இந்த மென்பொருள் உங்கள் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.., உபயோகித்துப் பார்த்து கருத்துகளை பகிரவும்.. நன்றி..

0 comments:
Post a Comment