…நண்பர்களே..நாங்கள் இன்று பரிந்துரைக்க இருக்கும் ஆன்ட்ராய்ட் மென்பொருள் "ஆன்ட்ரோ ஜிப்" (ANDRO ZIP) ஆகும்.
பொதுவாக பல்வேறு தளங்களில் சற்றே பெரிய அளவிலான சைஸ் ஃபைல்களோ அல்லது ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்தோ நாம் zip ஃபைலாக கணிணியில் பதிவிறக்கம் செய்து பின்பு அதனை "WINRAR" போன்ற மென்பொருட்களின் உதவியுடன் EXTRACT செய்வோம்..
இந்த வேலையை நாம் இப்போது நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே வெகு எளிதாக நொடிகளில் செய்ய இயலும் .. அதற்கு உற்ற துணையான மென்பொருள் தான் "ANDRO ZIP" ஆகும்..
மிக சிறிய அளவிலான இந்த மென்பொருளின் துணையோடு நாம் நம் ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே அனைத்து ZIP ஃபைல்களையும் நிர்வகிக்க முடியும் எனில் இது பயன் தரக்கூடிய மென்பொருள்தானே ..???

ANDRO ZIP மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
click_here
அல்லது "BARCODE SCANNER" மூலம் ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்ய கீழெ உள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..

0 comments:
Post a Comment