…நண்பர்களே நாம் இன்று பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் "APP 2 SD FREE" ஆகும் ...
பொதுவாக நாம் நம்து ஆன்ட்ராய்ட் அலைபேசியில் அதிக அளவிலான மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து உபயோகிக்க விரும்புவோம் .. ஆனால் குறைவான மெமரி உடைய அலைபேசியின் உட்கட்ட மெமரியில் அனைத்து வகையான மென்பொருட்களையும் உபயோகிக்க இயலாது..
ஆகவே ஆன்ட்ராய்ட் மென்பொருட்களை கூடுதல் மெமரியாக நாம் உபயோகிக்கும் மெமரி கார்ட்டுக்கு மாற்றிக் கொள்ள இந்த மென்பொருள் உதவுகிறது.. இந்த மென்பொருள் மெமரி கார்டுக்கு மாற்ற ஏதுவான மென்பொருட்களை அலைபேசியின் இன்பில்ட் மெமரியில் சேமிப்பதில்லை எனவே நாம் அளவில் பெரிய மென்பொருட்களை மெமரி கார்டில் வைத்து உபயோகிக்க இயலும்..

"APP 2 SD FREE" ஆன்ட்ராய் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
cick_here
அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..
இந்த மென்பொருளை உபயோகித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும்..

5 comments:
அருமை தல. தினமும் ரெண்டா போடுங்களேன் !
தினமும் ஒன்று என்பது தான் குறிக்கோள் நண்பரே,,:-))
உபயோகமான மென்பொருள். பரிந்துரைக்கு நன்றி.
fantastic thala.....
samsung galaxy s3 mini, apps 2 sd மென்பொருளை பயன்படுத்தி என்னால் sd card க்கு move பண்ண முடியவில்லை .your device not root previlage என்று வருகிறது
Post a Comment