நண்பர்களே நாம் இன்று பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசிகளின் HOME SCREEN ஐ அழகுற வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் ஆகும் "GO Launcher EX"
இந்த மென்பொருளின் துணையோடு நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் ஸ்கிரீன் தோற்றத்தை மிக அழகான கிராபிக்ஸ் உடன் கூடிய உபயோகிக்க மிகுந்த மன மகிழ்வை தரக் கூடிய வகையில் மாற்ற இயலும்.. மேலும் "GO Launcher EX" மூலம் நூற்றுக் கணக்கான ஆன்ட்ராய்டுக்கான அழகு சேர்க்கும் மொபைல் "themes".. எண்ணிலடங்கா "widget" களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இயலும்..
மேலும் 3D உடன் கூடிய கிராபிக்கல் ஸ்கிரீன்சேவர்களையும் மிக வேகமாக பயன்படுத்த இந்த மென்பொருள் உதவுகிறது .. இந்த மென்பொருளினை நிறுவினால் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசி எவ்வாறாக மாறும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் பாருங்கள்..

இந்த மென்பொருளினை நிறுவியதும் ஆப்ஷனில் சென்று.. "EFFECT SETTINGS" ல் "DESKTOP TRANSITION EFFECT" ஐ ஒவ்வொன்றாக மாற்றி வெவ்வேறு கிராபிக்ஸ் வடிவங்களை பெற இயலும்.
"GO Launcher EX" ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ சொடுக்கவும்..
CLICK_HERE
அல்லது "BARCODE SCANEER" மூலம் ஸ்கேன் செய்து நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும்.. நன்றிகள்..

0 comments:
Post a Comment