நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே ரிங் டோன்களை நாமே உருவாக்கிக் கொள்ள உதவும் ஒரு அற்புத மென்பொருள் ஆகும்.. "Ringdroid"
இந்த மென்பொருளின் மூலம் நமது அலைபேசியில் உள்ள பாடல்களில் நமக்கு பிடித்தமான குறிப்பிட்ட வரிகளை மட்டும் தேர்வு செய்து அதனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ரிங்டோனாக வைத்துக் கொள்ள இயலும்..
இது கணிணியில் செயல்படும் MP3 CUTTER போன்றதே ஆகும் இவ்வாறு செய்வதால் பாடலாக இருக்கும் ஃபைலுக்கு எவ்வித சேதமும் ஏற்படுவதில்லை.. இனி நமக்கு விருப்பமான ரிங்டோன்களை நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே உருவாக்கலாம்..
"RINGDROID" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்
CLICK_HERE
அல்லது "BAR CODE SCANNER" மூலம் நேரிடையாக உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..
மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும்... நன்றிகள்...
பார்ட்னர்ஸ்
தொகுப்பு
-
▼
2011
(26)
-
▼
December
(20)
- SMS Filter
- Pixlr-o-matic
- RINGDROID
- Google Goggles
- Super Call Blocker
- LINE
- IP WEBCAM
- SMS Popup
- Free2SMS
- Android Lost
- aTorrent - Torrent Downloader
- GO Launcher EX
- Bitdefender Mobile Security
- RETRO CAMERA
- SPEAKTOIT - SIRI FOR ANDROID
- APP 2 SD FREE
- Android System Cleaner
- ES File Explorer
- APP BACKUP AND RESTORE
- ANDRO ZIP
-
▼
December
(20)
சரக்கு
அதிருதில்ல!
37622
இன்ஸ்பிரேஷன் & மற்ற 365 புரோஜக்டுகள்
பங்காளிங்க
தொடர்புகொள்ள
உங்களுக்கு ஏதாவது அப்ளிகேஷன் தேவைப்பட்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ 365AndroidApps@gmail.com ற்கு மெயில் செய்யவும்
<அ>
@vedhalam @sheik007 @iLokChan இம்மூன்றில் ஏதாவது ஒரு ட்விட்டர் ஐடி'யில் மென்ஷன் செய்யவும்.
நன்றி!
<அ>
@vedhalam @sheik007 @iLokChan இம்மூன்றில் ஏதாவது ஒரு ட்விட்டர் ஐடி'யில் மென்ஷன் செய்யவும்.
நன்றி!
Monday, December 19, 2011
RINGDROID
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment