நண்பர்களே.. இன்று பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் ஆன்ட்ராய்டுக்கான ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் ஆகும்.. "Bitdefender Mobile Security"
ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் அலைபேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் இந்த ஆன்ட்டி வைரஸ் ஆகும்.. இணைய தளங்களில் நாம் வலம்வரும் நேரங்களில் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து நம்து அலைபேசியை பாதுகாத்துக் கொள்ள இந்த மென்பொருளின் மூலமாக முடிகிறது..
அது மட்டுமன்றி ஆன்ட்ராய்ட் அலைபேசியின் பாதுகாப்பிற்கும் இது உதவுகிறது.. நீங்கள் இனி உங்கள் ஆன்ட்ராய்ட் அலைபேசியை தவறவிட்டால் கூட இதன் மூலம் இருக்க கூடிய இடத்தை அறிய இயலும்..

"Bitdefender Mobile Security" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
CLICK_HERE
அல்லது "BARCODE " ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து நேரிடையாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்
மென்பொருளை உபயோகித்து பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும்.. நன்றிகள்..
Tweet

0 comments:
Post a Comment