நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் கேமராவை மேலும் மெருகேற்றி மிக அழகான படங்களை வித்தியாசமான லைட்டிங் எஃபக்ட்டில் பெற உதவும் ஒரு மிக அறுபுதமான மென்பொருள் ஆகும்.. "RETRO CAMERA"
"RETRO CAMERA" என்ற மென்பொருளினுள் ஐந்து வகையான வித்தியாசமான லைட்டிங் எஃபக்ட்களை தரக் கூடிய ஐந்து அற்புதமான கேமராக்களின் செட்டிங்கள் உள்ளது நாம் நமக்கு தேவையான கேமராவினை தேர்வு செய்து மிக வித்தியாசமான படங்களை எடுக்க இயலும்..
மிக துல்லியமான பிக்சல்களுடன் மிக வித்தியாசமான ஒரு தேர்ந்த போட்டோ கிராபரை போல படங்களை எடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது.. ஒவ்வொரு கேமராவை தேர்வு செய்யும்போது கிடைக்கும் படங்கள் முற்றிலும் மாறுபட்டு நமக்கு மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை..
"RETRO CAMERA" ஆன்ட்ராய்ட் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
CLICK_HERE
அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் (அதை டவுண்லோட் செய்ய முந்தைய பதிவுகளை பார்க்கவும்) ஸ்கேன் செய்து நேரடியாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..
மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் இடவும் .. நன்றிகள்.....
Tweet

1 comments:
nice one
Post a Comment