நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே "TORRENT" ஃபைல்களை நேரிடையாக பதிவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் ஆகும்.. "aTorrent - Torrent Downloader"
நாம் கணிணியில் நமக்கு பிடித்த திரைப்படங்கள் , பாடல்கள், மற்றும் புத்தகங்கள், மென்பொருட்கள் போன்றவற்றை அளவில் பெரிய ஃபைல்களாக இருப்பின் அவற்றை "TORRENT" ஃபைல்களாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோம்.. இனி அந்த வேலையை நாம் அப்படியே நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலும் செய்ய இயலும்..
இந்த மென்பொருளின் துணைகொண்டு பதிவிறக்கம் செய்ய விரும்பும் "டொர்ரென்ட்" பைலை நேரடியாக நாம் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் மெமரிகார்டிற்கு பதிவிறக்கம் செய்ய இயலும்.. கணிணியைப் போலவே இதிலும் தேவையான பொழுது நிறுத்தி வைத்து பின்பு பதிவிறக்கத்தை தொடர இயலும்..

"aTorrent - Torrent Downloader" ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்..
CLICK_HERE
அல்லது "BARCODE SCANNER" மூலம் நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்

0 comments:
Post a Comment