பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Wednesday, November 30, 2011

PDF Scanner

இன்று நாங்கள் பரிந்துரைக்கும் மென்பொருள் "PDF SCANNER" ,

இந்த மென்பொருளின் மூலமாக, நீங்கள் விரும்பபி படிக்கும் புத்தகங்களில் எந்த ஒரு பக்கங்களையும் உங்கள் ஆன்ட்ராய்டு அலைபேசியின் கேமரா மூலமாக நொடிகளில் ஸ்கேன் செய்து அதை PDF ஃபார்மேட்டில் மாற்ற இயலும்...

தற்போது ஆண்ட்ராய்டு மார்கேட்டில் கிடைக்கும் "camscanner" போன்ற மென்பொருள்கள் எல்லா ஆன்ட்ராய்டு வெர்சன்களிலும் வேலை செய்வதில்ல அந்த குறையை நிவர்த்தி செய்யவே மிக எளிதாக நம் தள நண்பர்கள் அனைவரும் ஒன் டச் PDFபைல்களை உருவாக்கி பயன் பெறவே இந்த மென்பொருள். நிச்சயம் இது பயன் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..

பதிவிறக்கம் செய்து உபயோகித்து விட்டு கமென்ட் செய்ய மறவாதீர்கள் நண்பர்களே.

"PDF DOCUMENT SCANNER" ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

click_here


அல்லது நமது தளத்தில் ஏற்கனவே தரப்பட்ட "BARCODE SCANNER" மூலம் ஸ்கேன் செய்து நொடிகளில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..







5 comments:

senthil said...

டவுண்லோட் ஆயிருச்சி, ஐகான் எங்கனு தெரியல ஒவ்வொரு தடவையும் ஆஃப் பண்னி ஆன் பண்ணனுமா, எப்படி யூஸ் பண்றதுனு போட்டீங்கனா இன்னும் உபயோகமா இருக்கும்

Reverend Banana said...

நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுப்பவை உண்மையிலேயே பயனுள்ளவைகளாக உள்ளன. சேவைக்கு நன்றி.

என்னுடைய ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு (Samsung Galaxy Pop, android 2.2) சில மென்பொருட்கள் incompatibility யாக உள்ளன. உதாரணமாக skyfire browser-ஐ என்னால் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை.

இதனை சரி செய்ய ஏதாவது வழி உள்ளதா, நம் ஆண்ட்ராய்டு வெர்சனை அப்கிரேடு செய்துகொள்ள முடியுமா என்பன போன்ற தகவல்களையும் அளித்து உதவினால் பயனாக இருக்கும்.

ஷேக்பரீத் said...

@senthil அப்டியெல்லாம் இல்ல இன்ஸ்டால் ஆச்சுனா கண்டிப்பா இருக்கும் பொறூமையா பாருங்க ..

ஷேக்பரீத் said...

@reverend நண்பரே... உங்களுக்கு நான் கூற விரும்புவது, நான் உபயோகிப்பதும் உங்கள் மொபைல் மாடல் தான் பொறுமையாக இன்ஸ்டால் செய்யுங்கள் கேலக்ஸி பாப் இல் நிச்சயம் ஸ்கைபயர் வேலை செய்யும் இல்லையெனில் மெயில் செய்யுங்கள் தனி லின்க் அனுப்பபடும்.. :-)))

Anonymous said...

super app friends.. great work keep going.

Post a Comment