நண்பர்களே...
"யூ ட்யூப்" இணையதளத்தில் உள்ள வீடியோக்களை ஆண்ட்ராய்ட் அலைபேசியில் நேரிடையாக பதிவிறக்கம் செய்ய மிக எளிதான உபயோகமான ஒரு மென் பொருள் "ட்யூப் மேட்" (TUBEMATE) ஆகும்.
நாம் விரும்பும் ரெசொல்யூசனில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும் , ஒரு வீடியோவினை வெறும் பாடலாக மட்டும் (MP3) பைலாக மட்டும் கூட இந்த மென்பொருள் மூலம் பதிவிறக்கம் செய்ய இயலும்.
Tubemate மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
click_here
அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் நேரிடையாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழெ கொடுக்கப்படுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..

Tweet

4 comments:
good application.
superb
பிரமாதம்
download panna mudiyala. udhavi seiyavum.
Post a Comment