பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Friday, November 25, 2011

வணக்கங்கள்!


அனைவருக்கும் வணக்கம்,

ட்விட்டேரின் 365 புரோஜக்டுகளில் முன்னோடிகளான டாக்டர்.விஜய், என்.சொக்கன், கிரி, சமூகம் அவர்களுக்கு வணக்கம் சொல்லி இந்த 365 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்ஸ் எனும் புரோஜக்டை தொடங்குகிறோம்.
 


இதன் மூலம் தினம் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்கள் அனைவரையும் பயனடையச் செய்வது எங்கள் நோக்கம். அப்ளிகேஷன், அதன் உபயோகம், பதிவிறக்க சுட்டி, மற்ற விளக்கங்கள் தரப்படும்.

தமிழ் படிப்பது, அப்டேட் செய்வது போன்ற சந்தேகங்களும் கூடுமானவரை விளக்கப்படும். தாங்கள் உபயோகித்து பயனடைந்த அப்ளிகேஷன்களையும் தயவு செய்து எங்களுடன் பகிர்ந்திடுங்கள்.
இந்த ஐடியா தோன்றக் காரணமான ட்விட்’ஐ போட்ட @kanapraba அவர்களுக்கு நன்றி.

நாங்களும் கத்துக் குட்டிங்க தான். ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்றோம்.

அன்புடன்
வேதாளம், ஷேக்.


10 comments:

சத்யா said...

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

சின்ராஸ் said...

நாங்களும் உருதுணையாக உங்களுடன் வாழ்த்துகள்...

Swami said...

வாழ்த்துகள் தம்பி! ஆனா 365 நாட்களும் எழுதுவது சுலபமல்ல.. உங்களால் முடிந்தால் சந்தோஷம்.

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ILA (a) இளா said...

ஆரம்பம் அமர்களமா இருக்கட்டும். என்ன பண்ண என்கிட்ட நீங்க சொல்றவுக்கு வசதியான அலைபேசி இல்லையே :(

Plz remove word verification

Anonymous said...

வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்!

முக்கியமாக ஆண்ட்ராயிடில் தமிழில் படிப்பதற்கான வழிமுறைகள் விளக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். என்னால் தமிழ்விசை பயன்படுத்தி எழுத முடிகிறது. ஆனால் படிக்க முடியவில்லை.

Unknown said...

very good (usefull) concept.. friends!!!!

K.Arivukkarasu said...

ஏம்பா ஷேக்,எனக்கெல்லாம் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ? மிகவும் மகிழ்ச்சிபா. வாழ்த்துகிறேன் !!

Balaji said...

can can!!!

Prabu Krishna said...

நல்ல முயற்சி

rajesh said...

v.raja # after upgrade my galaxy to ginger bread ddkq5 version my galaxy support tamil. Now my galaxy fb and twitter application load with tamil. check frinds.

Post a Comment