அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள் கூறி ஆரம்பிக்கிறோம்.
அனைத்து ஆண்ட்ராய்ட் அலைபேசிகளுலும் கட்டாயம் இருக்க
வேண்டிய ஒரு
மென்பொருள்
"பார்கோடு ஸ்கேனர்" (Barcode
scanner) ஆகும், இந்த மென்பொருள் மூலமாக
அனைத்து வகை "QR CODE" களையும்
ஸ்கேன் செய்ய இயலும்.. இதனால் என்ன உபயோகம், இனி வரும் நாட்களில் நமது
தளத்தில் அனைத்து
ஆண்ட்ராய்டு
அப்ளிகேஷன்களையும் கணிணியில் இருக்க கூடிய எவரும் இந்த ஒரு மென்பொருளின்
மூலம் நீங்கள்
நேரிடையாக
உங்கள் அலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய
இயலும்.
"BARCODE SCANNER"
ஐ அலைபேசியில் பதிவிறக்க
இங்கே சொடுக்குங்கள்..
"BARCODE
SCANNER" ஐ
கணிணியில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்..
உபயோகப்படுத்துவதும் முறை
பார்கோடு ஸ்கேனரை
நீங்கள் உங்கள் அலைபேசியில் நிறுவிய பின்பு இனி நமது தளத்தில் கொடுக்கப்படும்
குறிப்பிட்ட மென்பொருளுக்கான "QR
CODE" ஐ
அலைபேசியில் மூலம்
கணிணித்திரையில்
ஸ்கேன் செய்வதின் மூலம் ( மாதிரி படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
) நேரிடையாக உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய இயலும்.
10 comments:
உங்களது VCard (Visiting Card) ஐ கூட QR Code மூலமாக சுலபமாக செல்போன் Contact ல் பதிய முடியும்.
QR Code பற்றிய மேலும் தகவல்களுக்கு. http://en.wikipedia.org/wiki/QR_code
woww...great work...keep it up..
by
@gundubulb
நன்றிகள்..:-))) @saktivel @gundubulb
PLZ REMOVE WORD VERIFICATION.. comment panna easyaa irukkum
@gundubulb(twitter)
wow super innum naan yetir parkiren
@gundubulb will do it soon... @seenisaha நன்றிகள்... :-))
QR DROID
QR கோடு - உருவாக்க சிறந்த அப்ளிகேஷன் : https://market.android.com/details?id=la.droid.qr
என்னுடைய தளம் : www.anburaja.in
i my mobile i am having NeoReader is this same as Barcode?
super
@lenin same.. but barcode scanner works very faster than any other apps:-))
Post a Comment