இன்று நாங்கள் பரிந்துரைக்கும் மென்பொருள் "PDF SCANNER" , இந்த மென்பொருளின் மூலமாக, நீங்கள் விரும்பபி படிக்கும் புத்தகங்களில் எந்த ஒரு பக்கங்களையும் உங்கள் ஆன்ட்ராய்டு அலைபேசியின் கேமரா மூலமாக நொடிகளில் ஸ்கேன் செய்து அதை PDF ஃபார்மேட்டில் மாற்ற இயலும்... தற்போது ஆண்ட்ராய்டு மார்கேட்டில் கிடைக்கும் "camscanner" போன்ற மென்பொருள்கள் எல்லா ஆன்ட்ராய்டு வெர்சன்களிலும் வேலை செய்வதில்ல அந்த குறையை நிவர்த்தி செய்யவே மிக எளிதாக நம் தள நண்பர்கள் அனைவரும் ஒன் டச் PDFபைல்களை உருவாக்கி பயன் பெறவே இந்த மென்பொருள். நிச்சயம் இது பயன் தரக்கூடிய ஒன்றாக அமையும்...